விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ராஜபாட்டை. விக்ரம் - தீக்ஷா சேத் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரேயா, ரீமா சென் இருவரும் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் ராஜபாட்டையின் வெளியீட்டு உரிமையை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படங்களில் மங்காத்தா வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து வெளியிட்ட வெடி தோல்வியைத் தழுவியது.
வெடிக்குப் பிறது சன் பிக்சர்ஸ் ராஜபாட்டையை வாங்கியுள்ளது. விஜய் நடிக்கும் நன்பணையும் சன் பிக்சர்ஸ்தான் வெளியிடவிருக்கிறது.

0 comments:
Post a Comment