டாக்கா: ஆசியக் கோப்பையில் விளையாட உள்ள வங்கதேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன், துணை கேப்டன் உள்ளிட்டோர் யார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் வரும் 11ம் தேதி முதல் துவங்குகின்றது. டாக்காவில் நடைபெற உள்ள இத்தொடரில் விளையாட உள்ள இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன், துணைக் கேப்டன் யார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அதேபோல வங்கதேசம் அணியின் அதிரடி வீரரான தம்மீம் இக்பால் ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை.
வங்கதேசம் வரும் 11ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், 16ம் தேதி இந்தியாவுக்கு எதிராகவும் விளையாட உள்ளது. ஆசியக் கோப்பைக்கான அனைத்து போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Read: In English
15 பேர் அடங்கிய வங்கதேசம் அணி:அப்துர் ரஸாக், அனாமுல் ஹக், எலியாஸ் சன்னி, இம்ருல் கையேஸ், ஜஹ்ருல் இஸ்லாம், மஹ்மத்துல்லா, மஷ்ரபி மொர்டாசா, முஸ்பிகுர் ரஹீம், நசீர் ஹொசைன், நஸிமுதின், நஸ்முல் ஹொசைன், ஷகாதத் ஹொசைன், ஷபியுல் இஸ்லாம்.
கடந்த ஆண்டு (2011) டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் அணியை முஷ்பிகுர் ரஹ்மான் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment